ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. நான்கு மாநிலங்களில் இரண்டில் பாஜக முன்னிலையிலும், இரண்டு மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலையிலும் உள்ளது. அதன்படி 199 இடங்களைக் கொண்ட ராஜஸ்தானில் சமீபத்திய புள்ளிவிவரங்கள் படி பாரதிய ஜனதா 71 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதே சமயம் ஆளும் கட்சியான காங்கிரஸ் 46 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 230 இடங்களைக் கொண்ட மத்தியப்பிரதேசத்தில் பாஜக – 57 இடங்களில் முன்னிலையிலும் , காங்கிரஸ் – 17 இடங்களில் முன்னணியில் உள்ளன.
மத்தியப்பிரதேசம் 230 தொகுதிகள் உள்ளது.
பாஜக – 57 இடங்களில் முன்னணியில் உள்ளன .
காங்கிரஸ் – 17 இடங்களில் முன்னணியில் உள்ளன .
மற்றவை – 1 இடங்களில் முன்னணியில் உள்ளன .
ராஜஸ்தானில் உள்ள 199 தொகுதிகள் உள்ளது.
பாஜக – 71 இடங்களில் முன்னணியில் உள்ளன .
காங்கிரஸ் – 46 இடங்களில் முன்னிலையில் முன்னணியில் உள்ளன .
மற்றவை – 10 இடங்களில் முன்னிலையில் முன்னணியில் உள்ளன .
மத்தியப்பிரதேசத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 230 இடங்களில் 116 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. இதையடுத்து கமல்நாத் முதல்வரானார். இருப்பினும், 2020 இல் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பின்னர் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…