ராஜஸ்தானில் ‘ஜன் ஆக்ரோஷ் யாத்திரை’ ரத்து செய்யப்படுவதாக அம்மாநில பொதுச்செயலாளர் அறிவிப்பு.
ராஜஸ்தானில் பாஜக மேற்கொள்ளவிருந்த ‘ஜன் ஆக்ரோஷ் யாத்திரை’ ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், மக்கள் நலனை கருத்தில்கொண்டு ‘ஜன் ஆக்ரோஷ் யாத்திரை’ நிறுத்தி வைக்கப்படுவதாக ராஜஸ்தான் மாநில பாஜக பொதுச்செயலாளர் அர்ஜுன் சிங் அறிவித்துள்ளார்.
மேலும், டெல்லியில் நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி அருண் சிங் கூறுகையில், ராஜஸ்தானில் நடைபெறவிருந்த எங்களது ‘ஜன் ஆக்ரோஷ் யாத்திரை’ நிறுத்தி உள்ளோம். காங்கிரஸ் ராகுல் காந்தி கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். மக்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது எனவும் கூறியுள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…