மஹாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற அக்டோபர் 21ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிட பாஜக கட்சியும், சிவசேனா கட்சியும் கூட்டணி சேர்த்து போட்டியிட உள்ளன.
இதில் பிஜேபி மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பிஜேபி 144 தொகுதியிலும், சிவசேனா 126 தொகுதிகளிலும் மற்ற 18 தொகுதிகளில் பிற கூட்டணி கட்சியினரும் போட்டியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும், முதல்வர் வேட்பாளராக பாஜகவை சேர்ந்தவரும், துணை முதல்வராக சிவசேனா கட்சியை சேர்ந்தவரும் முன்னிறுத்தப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் 21ம் தேதி நடைபெற உள்ள இத்தேர்தலுக்கு, அக்டோபர் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…
கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…
சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…