#BREAKING: பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி..!

Default Image

243 தொகுதிகளை கொண்ட பீகாரில் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. இங்கு ஆட்சி அமைக்க 122 உறுப்பினர்கள் தேவை. நேற்று தொடங்கிய வாக்கு என்ணிக்கையில் முதலில் முன்னிலையில் இருந்த காங்கிரஸ் பின்னர் பா.ஜ.க கூட்டணி முன்னிலை வகித்து வந்தது.

இந்நிலையில், சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணி முதல் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வந்த நிலையில், தற்போது வரை 243 தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில்,

தேசிய ஜனநாயகக் கூட்டணி= பா.ஜ.க -74, ஜே.டி.யு -43, வி.ஐ.பி – 4, ஹெச்.ஏ.எம் – 4 = 125 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

மகா கூட்டணி= ஆர்.ஜே.டி – 75, காங்கிரஸ் – 19, இடதுசாரிகள் – 16 = 110 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

பீகாரில் மீண்டும் ஆட்சி ஆட்சியமைக்க தேவையான 122 இடங்களுக்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்