ஒடிசாவில் உள்ள புல்பாணியை சேர்ந்த பிஜூ ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர் அங்கதா ஹான்கார் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.
ஒடிசாவில் உள்ள புல்பாணியை சேர்ந்த பிஜூ ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர் அங்கதா ஹன்கார் நீண்ட காலமாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுத வேண்டுமென்று என்ற கனவில் இருந்த நிலையில் தற்போது அவரது கனவு நிறைவேறி உள்ளது.
வெள்ளிக்கிழமை நேற்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பத்தாம் வகுப்பு தேர்வில் கலந்துகொண்டு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுடன் அங்கதாவும்கலந்து கொண்டு தேர்வு எழுதினார். கந்தமால் மாவட்டத்தில் பிதாபரி கிராமத்தில் உள்ள ருஜாங்கி உயர்நிலைப் பள்ளியில் அவர் தேர்வு எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் பல குடும்பப் பிரச்சினைகள் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வில் கலந்து கொள்ள முடியாமல் போனது. 1980களில் எனது படிப்பு நிறுத்தப்பட்டது. பல ஆண்டுகளாக எனது வயது உடையவர்கள், என்னை விட வயதானவர்கள் கடினமாக உழைத்து படிப்பை முடித்தவர்கள் பற்றிய கதைகளை கேள்விப்பட்டேன். எனது குடும்பத்தினர் எனது நண்பர்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் என்னை தேர்வு எழுதினால் ஊக்கப்படுத்தினர். தற்போது எனது கனவு நனவாகி உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…