பறவை மோதி தீப்பிடித்த விமானம் – சாதூரியமாக தரை இறங்கி விமானி !

Published by
Sulai

ஹரியானா மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் பயிற்சியில் இருந்த போது தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதை உடனே கண்ட விமானி  விமானத்தின் கூடுதல் பெட்ரோல் டேங்கையும் சிறிய வெடிகுண்டையும் கீழே இறக்கி வெடிக்கச் செய்தார்.
அம்பாலா விமான படை தளத்தில் ஜாக்குவார் ரக விமானம் பயிற்சியில் இருந்தது. அப்போது விமானத்தின் மீது பறவை ஓன்று மோதியதில் அதன் இன்ஜின் செயலிந்தது. அப்போது விமானத்தை சாதுரியமாக இயக்கி விபத்தை ஏற்படுத்தக்கூடிய பெட்ரோல் டேங்க் மற்றும் வெடிகுண்டை கீழே விழச்செய்தார். இந்த சம்பவம் விமானப்படை தளத்தின் அருகே இருக்கும் பால்த்தேவ் நகரின் பகுதியில் நடந்துள்ளது.
விமானத்தின் பாகங்கள் வெடிக்கும் போது அருகில் இருந்த பகுதிகளும் சேதமடைந்துள்ளன.இதில் விமானத்தின் பாகங்கள் ஒரு சில வீட்டின் மேற் கூறையிலும் சாலையிலும் விழுந்தன. இந்த கட்சியானது தற்போது வெளியாகி வைரலாக உள்ளது.

Published by
Sulai

Recent Posts

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…

3 hours ago

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…

5 hours ago

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

8 hours ago

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…

8 hours ago

பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…

9 hours ago

வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

9 hours ago