கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி சத்தியாக்கிரகத்தில் எதிர்க்கட்சி தலைவர்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கேரளதங்க கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி ஒருநாள் ‘சத்தியாக்கிரகத்தை’ ரமேஷ் சென்னிதாலா மேற்கொண்டுள்ளார்.
இதுகுறித்து கூறிய, சொந்த அலுவலகத்தை நிர்வகிக்க முடியாவிட்டால் முதல்வர் அதிகாரத்தில் இருக்க உரிமை இல்லை என்றும் ஊழல்வாதிகளை முதலமைச்சர் பாதுகாக்கிறார். ஊழல் தடுப்புத்துறை மாநிலத்தில் ஊழலுக்கு ஆதரவளிப்பதாக காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்தார்.
இந்த வழக்கை சிபிஐ விசாரணையை விசாரிக்க வேண்டும், முதலமைச்சர் அதிகாரத்தில் தொடர எந்த ஒழுக்கமும் இல்லை எனவே முதல்வர் பதவி விலகக் கோரி காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா தனது இல்லத்தில் ஒரு நாள் “சத்தியாக்கிரகத்தை” மேற்கொண்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஹர்திக் பாண்டியா பற்றிய கேள்வி…சீறி கொண்டு பதில் சொன்ன ரோஹித் சர்மா!
February 6, 2025![rohit sharma hardik pandya](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-hardik-pandya.webp)
விராட் கோலிக்கு என்னாச்சி? ‘ஷாக்’கான ரசிகர்கள்!
February 6, 2025![Virat Kohli](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Virat-Kohli.webp)