பீகாரில் நாளை தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை.
பீகாரில் மொத்தம் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு, 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி, ராஷ்ட்ரிய ஜனதாதளம் – காங்கிரஸ்-இடதுசாரிகளின் மகா கூட்டணி, சிராங்க் பசுவானின் லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவியது.
இந்நிலையில், மூன்று கட்டங்களாக நடைபெற்ற தேர்தலானது, 71 தொகுதிகளில், அக்டொபர் 28 தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும், 94 தொகுதிகளில் நவ.3ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், 78 தொகுதிகளில் நவ.7ம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது.
ஆட்சியை கைப்பற்ற, மொத்தமுள்ள 243 தொகுதிகளில், 122 இடங்களை கைப்பற்ற வேண்டும். இதனையடுத்து, பீகாரில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. நாள் மாலைக்குள் முடிவுகள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அசம்பாவிதங்களை தடுக்க மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், வாக்கு என்னும் மையங்களை சுசுற்றி மக்கள் கூடுவதை தடுக்க, 144 தடை உத்தரவும் போடப்பட்டுள்ளது.
சென்னை : கைதி திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து…
சென்னை : நேற்று ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று (28-05-2025) காலை 05.30…
ரஷ்யா : 2022 முதல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயல்கிறது, இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது.…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான…