பீகார் மாநிலம் சிமாரி பகுதியை சார்ந்தவர் மிதிலேஷ் (24).இவருடைய கார் சாலையில் சென்றால் பார்ப்பதற்கு சிறிய ஹெலிகாப்டர் செல்வது போல இருக்கிறது.இவர் வைத்து உள்ள நானோ காரை ஹெலிகாப்டர் போல வடிவமைத்து அப்பகுதியில் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்து உள்ளார்.
சிறிய வயதில் இருந்து மிதிலேஷுக்கு ஹெலிகாப்டர் மீது அதிக கவனம் இருந்து உள்ளது. இதனால் ஒரு ஹெலிகாப்டரை உருவாக்க வேண்டும் என நினைத்தார்.ஆனால் அவரிடம் வசதி இல்லாததால் ஒரு ஹெலிகாப்டர் வடிவில் ஒன்றை உருவாக்க வேண்டும் என மிதிலேஷ் நினைத்தார்.
அதன் படி தனது சகோதரின் உதவி உடன் நானோ காரை 7 லட்சம் ரூபாய் செலவில் ஹெலிகாப்டர் போல வடிவமைத்து உள்ளார்.இந்த காரை வடிவமைப்பதற்கு 7 மாதங்கள் மிதிலேஷ் எடுத்து கொண்டார்.
இது குறித்து மிதிலேஷ் கூறுகையில் ,சிறிய வயதில் இருந்து வடிவமைத்து அதை பறக்கவிட வேண்டும் என நினைத்தேன் ஆனால் தன்னிடம் வசதிகள் இல்லாததால் இந்த ஹெலிகாப்டர் வடிவில் காரை உருவாக்கியதாக கூறினார்.
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…