காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து 35A ரத்து செய்யப்பட்டதற்கு பின்பு பீகாரை சேர்ந்த இரு இளைஞர்கள் காஷ்மீர் சகோதரிகளை திருமணம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீகாரை சேர்ந்த பர்வேஸ் மற்றும் வாசிம் என்ற இரு இளைஞர்கள் காஷ்மீரில் வேலை பார்த்து வந்துள்ளனர்.அப்பொழுது அவர்கள் காஷ்மீரை சேர்ந்த இரு சகோதிரிகளை காதலித்து வந்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை அவர்கள் அந்த இரு பெண்களை திருமணம் செய்துவிட்டு பீகாரில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு வந்துவிட்டனர் .இதனையடுத்து அந்த பெண்ணின் தந்தை தன்னுடைய மகள்களை காணவில்லை அவர்களை கடத்தி சென்றுள்ளனர் என்றுஅந்த இளைஞர்கள் மீது காஷ்மீர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதனிடையே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து பின்பு காஷ்மீர் போலீசார் பீகாருக்கு சென்று அந்த இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர். ஆனால் அந்த இளைஞர்களோ அந்த பெண்கள் அவர்கள் விருப்பப்படிதான் எங்களுடன் வந்தனர் என்று தெரிவித்துள்ளனர்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…