தொழிலாளர்களுக்கு ஆணுறை வழங்கும் பீகார் அரசு.! இது தான் கரணம் ?

Default Image

இந்தியாவில் தற்பொழுது பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அதாவது ஊரடங்கு 5.0 அமலில் உள்ளது. இதில் பல துறையினருக்கும் தளர்வு அளிக்கப்பட்டது. இந்தியாவில் கொரோனாவின் வேகம் தனியாத சூழலில் பல்வேறு மாநிலங்களுக்கு பிழைப்புக்காக வெளிமாநிலங்களில் சென்று தற்போது சிக்கி தவித்து வந்த சூழலில் தற்போது வெளிமாநிலங்களிலிருந்து வந்த தொழிலாளர்கள் மீண்டும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். 

வீடுகளுக்குஅன்பவதற்கு முன் தொழிலாளர்களை தனிமைப்படுத்தப்பட்டு மீண்டும் வீடுகளுக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு அம்மாநில அரசு ஆணுறைகளை வழங்கி வருகிறது. இது குறித்து தெரிவித்துள்ள பீகார் மாநில அரசு சுகாதாரத்துறை திட்டமிடப்படாத தேவையற்ற கற்பதை தவிர்க்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது எனவும் மக்கள் தொகை கட்டுப்படுத்துவது சுகாதாரத் துறையின் கடமை என்று தெரிவித்துள்ளது. Governmental Organisation உதவியுடன் பீகார் அரசு இந்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்