கொரோனா வைரஸ் தொற்றுநோயை இந்தியாவிலிருந்து மோடி அரசு சிறப்பாக கையாள முடிந்தது என்று கூறிய பாரதிய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில், மறைமுகமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை ஜே.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார். அதாவது, டிரம்பை விட பிரதமர் நரேந்திர மோடி இந்த கொரோனா தொற்று நோயை சமாளிப்பதில் வெற்றி பெற்றார் என்றார் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது, அமெரிக்க தேர்தல்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அதில், டொனால்ட் டிரம்பிற்கு எதிரான குற்றச்சாட்டு என்னவென்றால், அவர் கொரோனாவை சரியாக கையாள முடியவில்லை என்பதால் தான் அமெரிக்க தேர்தலில் டிரம்ப் பின்னடைவை சந்திக்கிறார். ஆனால், மோடி சரியான நேரத்தில் முடிவுகளை எடுத்து நாட்டின் 130 கோடி மக்களை காப்பாற்றினார் என்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார் ஜே.பி.நட்டா.
இதற்கிடையில், பீகார் சட்டமன்றத் தேர்தலின் கடைசி கட்டத்திற்கான பிரச்சாரம் நேற்று முடிவடைந்து. நவம்பர் 7 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…