பீகாரில் அமைச்சரவை விரிவாக்கம் 8 பேர் பதவியேற்பு..!
பீகார் மாநிலத்தில் பாஜக ஆதரவோடு நிதிஷ் குமார் முதல்வராக ஆட்சி செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று பீகார் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டடுள்ளது. அதில் 8 பேர் இன்று பதிவியேற்று உள்ளனர்.மத்திய அமைச்சரவையில் நிதிஷ் கட்சி பங்கேற்காத நிலையில் இந்த அமைச்சரவை திடீர் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நிதிஷ் குமார் தெரிவிக்கையில் பீகார் அமைச்சரவை தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.மேலும் தேசிய ஜனதா கட்சியில் தொடர்வதாகவும் கூறியுள்ளார்.