ஒரே நாளில் டெல்லியில் உச்சத்தை தொட்ட கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 2,224 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .இந்த எண்ணிக்கை தான் ஒரு நாளில் இதுவரை பதிவான எண்ணிக்கையில் அதிகபட்ச எண்ணிக்கையாகும். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,182 கடந்துள்ளது .இதுவரை 1,327 பேர் இறந்துள்ளனர்,24,032 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். .இதில் 15,823 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
????Delhi Health Bulletin – 14th June 2020????#DelhiFightsCorona pic.twitter.com/J17Cqj8UwR
— CMO Delhi (@CMODelhi) June 14, 2020