BigBreaking:பவானிபூர் இடைத்தேர்தல் – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி..!

பவானிபூர் இடைத்தேர்தலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார்.
பவானிபூர் இடைதேர்தலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 84,709 வாக்குகளும்,அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரியங்கா திப்ரேவால் 26320 வாக்குகளும் பெற்றுள்ளனர்.இதனால்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார்.அவர் தன்னை எதித்து போட்டியிட்ட பிரியங்கா திப்ரேவாலை விட 58,832 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதனால்,அவரது முதல்வர் பதவியை மேலும்,நான்கரை ஆண்டுகள் தொடருவார்.இந்த வெற்றியை அவரது ஆதரவாளர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
மேலும்,இந்த வெற்றி குறித்து,மம்தா கூறுகையில்:”நான் பவானிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொகுதியின் ஒவ்வொரு வார்டிலும் வெற்றியை பதிவு செய்துள்ளேன்”,என்று கூறியுள்ளார்.
I have won the Bhabanipur Assembly bypolls with a margin of 58,832 votes and have registered the victory in every ward of the constituency: Chief Minister Mamata Banerjee in Kolkata pic.twitter.com/EjK8htjUmC
— ANI (@ANI) October 3, 2021