பாஜக தலைவர்கள் இன்று மதியம் மும்பையில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர்.
இன்று பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பதவி ஏற்றார்.மேலும் துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சார்ந்த அஜித்பவார் பதவி ஏற்றார்.
இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கூறுகையில், அஜித் பவார் முடிவு தனிப்பட்ட முடிவு என்றும் கட்சியின் முடிவு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஆட்சி அமைந்த நிலையிலும் குழப்பம் நிலவி வருகின்ற நிலையில் மகாராஷ்டிரா பாஜக தலைவர்கள் இன்று மதியம் மும்பையில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் : ஐபிஎல் தொடரில் ஒரு முறை கோப்பை வெல்லவில்லை என்றாலும் கூட ஆர்சிபிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே…
சென்னை : வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக -பாஜக…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று மாநில உரிமைகள் குறித்த தீர்மானத்தை…
சென்னை : நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை…
சண்டிகர் : நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற ஐபிஎல் 2025-இன் 31-வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்…