அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மன்றம் அழைப்பு விடுத்துள்ள 2 நாள் பாரத் பந்த் (நாடு தழுவிய வேலைநிறுத்தம்) திங்களன்று வங்கி சேவைகளை பாதித்துள்ளது.நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக வங்கி ஊழியர்களில் ஒரு பகுதியினர் பணிக்கு வரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC), இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU) மற்றும் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (INTUC) போன்றவை தொழிலாளர் சட்டங்களில் முன்மொழியப்பட்ட மாற்றங்களையும் தனியார்மயமாக்கலையும் எந்த வடிவத்திலும் ரத்து செய்ய வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
MNREGA (மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டம்) கீழ் ஊதிய ஒதுக்கீடு அதிகரிப்பு மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை முறைப்படுத்துதல் ஆகியவையும் அவர்களின் கோரிக்கைகளின் ஒரு பகுதியாகும்.
வேலைநிறுத்தத்தின் சில முக்கிய குறிப்புகள்:
சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…