உலகில் சிறந்த சகோதரர் நீங்கள் தான் -பிரியங்கா காந்தி உருக்கமான ட்வீட்

வட இந்தியாவில் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் திருவிழா ரக்ஷா பந்தன் ஆகும். சகோதர சகோதரிகளுக்கான ரத்த உறவை வலுப்படுத்டும்வகையிலும், திருமணமாகி புகுந்த வீட்டுக்குச் சென்றுவிட்ட பெண்கள் மீண்டும் தங்கள் பிறந்த வீட்டின் உறவை புதுப்பிக்கும் வகையிலும் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ரக்ஷா பந்தன் விழாவை யொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில்,எதுவும் மாறவில்லை என்று நினைக்கிறன் ,இந்த உலகில் சிறந்த சகோதரர் ராகுல் காந்தி என்று பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025