தலித் மாணவரை தூய்மையற்றவர் என்று கூறி, அவருடன் பேச மறுத்துள்ளார் வங்காள பேராசிரியர் ஒருவர்.
ஒரு வங்காள பேராசிரியர், தன்னுடன் பேசுவதற்கு மறுத்துள்ளதாகவும் தூய்மையற்றவர் என்று அழைத்ததாகவும் மேற்கு வங்கத்தில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மாணவரின் பெயர் சோம்நாத் சோ. இந்த மாணவரின் குற்றச்சாட்டு அடிப்படையில், அந்த பேராசிரியர் மீது காவல்துறை புகார் அளித்துள்ளது.
சோம்நாத், சாந்திநிகேதன் சியம்பதி பகுதியில் உள்ள டீக்கடையில் பேராசிரியர் சுமித் பாசுவை சந்தித்துள்ளார். அந்த நேரத்தில் ஆசிரியர் பாசு, என்னை ஒரு தலித் என்று அழைத்தார், அவர் என்னிடம் பேச விரும்பவில்லை என்று சோம்நாத் குற்றம் சாட்டியுள்ளார்.
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…