பாஜகவில் இணைந்த பாட்ஸா பட நடிகர்…!

அமித்ஷா முன்னிலையில், பிரபல மலையாள நடிகர் தேவன் பாஜகவில் இணைந்தார்.
நடிகர் தேவன் ரஜினியின் பாட்ஷா படம் மற்றும் பல படங்களிலும், மலையாளம் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் நாகர்கோயிலில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு, பின் கேரளாவிற்கு சென்றார். அங்கு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது அமித்ஷா முன்னிலையில், பிரபல மலையாள நடிகர் தேவன் பாஜகவில் இணைந்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷா அவரை வரவேற்று அவருக்கு பாஜக உறுப்பினர் அட்டையும் வழங்கி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024