செப்டம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு எந்தெந்த நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இன்று ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் வங்கி என்பது ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. நாம் பணப் பரிவர்த்தனைகளை செய்வதற்கும் மற்றும் பல தேவைகளுக்கு வங்கிகளை தான் நாடி செல்கிறோம். எனவே இந்த வங்கிகளின் செயல்பாடு குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். அந்த வகையில், செப்டம்பர் மாதம் வங்கிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில், செப்டம்பர் மாதத்தில் எந்தெந்த நாட்களெல்லாம் வங்கிகளுக்கு விடுமுறை என்பது பற்றி பார்ப்போம்.
செப்டம்பர் (2021) வங்கி விடுமுறை நாட்கள் :
வார இறுதி நாட்கள் விடுமுறை
செப்டம்பர் 8 ஆம் தேதி, கவுஹாத்தியில் உள்ள வங்கிகள் மட்டுமே ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதியை முன்னிட்டு விடுமுறை தினமாக அனுசரிக்கப்படும். செப்டம்பர் 9 ஆம் தேதி, தீஜ் (ஹரித்தாலிகா) காரணமாக கேங்டாக்கில் உள்ள வங்கிகள் மூடப்படும்.
செப்டம்பர் 10 அன்று, அகர்தலா, ஐஸ்வால், போபால், சண்டிகர், டேராடூன், காங்டாக், கவுகாத்தி, இம்பால், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, புது டெல்லி, பாட்னா, ராய்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரம் தவிர பெரும்பாலான மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்.
செப்டம்பர் 11 அன்று, பனாஜியில் உள்ள வங்கிகள் கர்ம பூஜையை முன்னிட்டு விடுமுறையைக் கடைப்பிடிக்கும். செப்டம்பர் 17 அன்று, ராஞ்சியில் மட்டும் வங்கி விடுமுறை இருக்கும். செப்டம்பர் 20 அன்று, இந்திரஜத்ராவின் காரணமாக கேங்டாக்கில் உள்ள வங்கிகள் மட்டுமே மூடப்படும். செப்டம்பர் 20 ஆம் தேதி, ஸ்ரீ நாராயண குரு சமாதி தினத்தையொட்டி கொச்சியும், திருவனந்தபுரமும் மட்டுமே வங்கி விடுமுறையைக் கடைப்பிடிக்கும்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…