வங்கி சேவைகளை ஏப்ரல் மாதம் முதல் வீட்டில் இருந்தே பெறுவதற்கான திட்டம் தயாராகி வருகிறது.இந்தியா போஸ்ட் பேமன்ட்ஸ் வங்கி தனது சேவையை இந்த ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த வங்கியின் திட்டத்தின் படி, நாட்டின் மிகப் பெரிய நிதிப் பரிமாற்ற சேவையை இது மேற்கொள்ள உள்ளது. நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களுக்கும் தனது சேவையை இது விரிவுபடுத்த உள்ளது.
தபால்துறையின் உதவியுடன் வீட்டு வாசலில் பணப் பரிமாற்ற சேவையை இது தொடங்கும். 17 கோடிக்கும் மேற்பட்ட தபால்துறை சேமிப்பு சந்தாதாரர்களும் டிஜிட்டல் பணம் பெறும் வசதிகள்செய்து தரப்படும் என்றும், தபால் நிலையங்களில் டிஜிட்டல் பணத்திற்கான தொகை பெறப்படும் என்றும் ஐபிபிபீ(IPPB) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள், இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…