கொரோனா நோயாளிகளுக்கு உணவு கொடுக்கும் அதிநவீன ரோபோவை களம் இறக்கிய பெங்களூர் மருத்துவமனை.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் 26,496 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 824 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வருகிற நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் என தீவிர தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பெங்களூரில் விக்டோரியா மருத்துவமனையில் கொரானோ நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்து, மாத்திரைகள் கொடுக்க ரோபோக்களை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் செவிலியர் மற்றும் மருத்துவர்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்கலாம் என்பது குறிப்பிட்டதக்கது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…