இன்று நாடு முழுவதும் 72 ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியில் சற்றுநேரத்தில் டெல்லியில் தேசிய கொடி ஏற்றப்பட உள்ளது. இந்த குடியரசு தின விழாவுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பல மாற்றங்களுடன் குடியரசு தின விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர் இன்றி குடியரசு தின விழா நடைபெற உள்ளது. இந்த வருடம் 25 ஆயிரம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப் பட்டுள்ளது. 15 வயதிற்கு உள்ள குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் குடியரசு தின விழா அணிவகுப்பு தூரம் குறைக்கப்பட்டுள்ளது.
இன்றைய குடியரசு தின அணி வகுப்பு விழாவில் முதல் முறையாக வங்கதேச ராணுவ வீரர்கள் பங்கேற்கயுள்ளனர். வங்க தேசம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் 122 ராணுவ வீரர்கள் அணிவகுப்பில் கலந்து கொள்கின்றனர்.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், இன்று கோடை மழை பெய்து குளிர்ச்சியை…
நெல்லை : திருநெல்வேலி டவுண் பகுதியில் நெல்லையப்பர் கோயில் அருகே உள்ள மிகவும் பிரபலமான அல்வா கடை என்றால் அது…
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி பேட்டிங்கில் பட்டயை கிளப்பி வந்தாலும் பந்துவீச்சில் சுமாராக தான் செயல்பட்டு வருகிறது.…
சென்னை : ‘மாநகரம்’, ‘வில் அம்பு’, ‘வழக்கு எண் 18/9’, மற்றும் சமீபத்தில் வெளியான ‘இறுகப்பற்று’ போன்ற படங்களில் தனது…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளின் உள்ளாட்சி பிரதிநிதித்துவத்திற்காக முக்கிய சட்டத் திருத்த மசோதவை கொண்டு…
சென்னை : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய…