நாட்டிலேயே முதல் நகரமாக பெங்களூருவுக்கு லோகோ உருவாக்கப்பட்டுள்ளது. பெங்களுருவுக்கு லோகோ உருவாக்குவதற்கான போட்டி வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. இந்தப்போட்டியில், கர்நாடகாவில் உள்ள நம்மூரைச் சேர்ந்த வினோத் குமாரின் குழு வெற்றி பெற்றது.
இதையடுத்து டைபோகிராஃபி எனும் புதுமையான தொழில்நுட்பம் மூலம் பெங்களூருவில் உள்ள ‘உரு’ என்ற எழுத்து கன்னடத்திலும் BE U ஆகிய ஆங்கில எழுத்து சிவப்பு நிறத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Be U என்றால், நீ நீயாக இரு என்று பொருள்படும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதை கர்நாடக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே ஏற்றுக் கொண்டு பெங்களூருவில் அனைத்து இடங்களிலும் பிரபலப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
source: dinasuvadu.com
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…
தூத்துக்குடி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நாளையும் தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் திறப்பு விழா, திமுக நிர்வாகிகள்…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…