இந்தியாவில் உணவு வழங்கு முன்னணி டெலிவரி நிறுவனமாக இருந்து வருகின்றது “SWIGGY”. மொபைல் ஆப் மூலம் உணவுவை ஆர்டர் செய்தால் நாம் இருக்கும் இடத்திற்கே குறிப்பிட்ட நிமிடத்தில் உணவை கொண்டு வந்து சேர்ப்பதால் இத்தகைய உணவு நிறுவனங்களுக்கு மக்கள் மத்தியில் மவுசு அதிகமாக இருக்கின்றது.
இந்நிலையில் பெங்களூரை சேர்ந்த பார்கவ் ராஜன் உணவு ஆர்டர் செய்வதற்காக swiggy-யில் அருகாமையில் உள்ள உணவகத்தை தேர்வு செய்தார்.பார்கவ் ராஜன் தேர்வு செய்தது ராஜஸ்தானில் உள்ள swiggy உணவகம்.
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அந்த உணவு ஆர்டரை பிரபாகரன் என்ற வாடிக்கையாளருக்கு பிக்அப் செய்து டெலிவரி செய்ய ராஜஸ்தானில் இருந்து கிளம்பி விட்டதாகவும், 12 நிமிடத்தில் அந்த சுவையான உணவு உங்களுக்கு டெலிவரி செய்யப்படும் என்றும் ஸ்விக்கி ஆப் காட்டியது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பார்கவ் ராஜன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தியை பகிர்ந்துள்ளார். இதில் அவர் ஸ்விக்கி நிறுவனத்தையும் குறிப்பிட்டு காட்டியுள்ளார் இதையடுத்து ஸ்விக்கி நிறுவனம், ” இதுபோன்ற தவறுகள் இனி நடக்காது. தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி என்று பார்கவ் ராஜனுக்கு பதிலளித்துள்ளது.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…