பெங்களூருவில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட 301 மத வழிபாட்டுத் தலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், கர்நாடக மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின்படி ஒலி அளவு குறித்த விதிகளை கடைபிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக நகர போலீஸ் கமிஷனர் கமல் பந்த் தெரிவித்தார்.
இந்நிலையில் மசூதிகளில் ஆசானுக்கு ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், நீதிமன்றத்தின் ஒலி மாசுபாட்டை மீறியதாகக் கூறப்படும் வழிபாட்டுத் தலங்களில் இருந்து ஒலிபெருக்கிகளை பெங்களூரு போலீஸார் கைப்பற்றத் தொடங்கியுள்ளனர்.
ஹில்ஸ் : பிரபலமான பேவாட்ச் (Baywatch) தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் அமெரிக்கன் நடிகை பாமெலா பாக் (Pamela…
டெக்சாஸ் : உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் நேற்று ஸ்டார்ஷிப் 8 விண்கலத்தை விண்ணில் ஏவியது.…
சென்னை : இன்று ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள சி.ஐ.எஸ்.எஃப் பயிற்சி மையத்தில் சி.ஐ.எஸ்.எஃப் 56வது ஆண்டு விழா…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அரக்கோணம் அருகே தக்கோலத்தில் நடைபெறும் சி.ஐ.எஸ்.எஃப் 56வது ஆண்டு விழாவில் கலந்து…
சென்னை : விமான நிலையங்கள், துறைமுகங்கள், பல்வேறு தனிநபர் பிரமுகர்கள் என பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் மத்திய தொழிலாக…
சென்னை : மத்திய அரசு அறிமுகம் செய்த தேசிய கல்வி கொள்கை 2020-ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு…