சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் வண்ண தொலைக்காட்சி பெட்டிகளுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் வண்ண தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது அரசாங்கம் விதித்துள்ள இந்த கட்டுப்பாடு உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காகவும், சீனா போன்ற அத்தியாவசிய மற்ற நாடுகளில் இருந்து வரக்கூடிய பொருட்களின் ஏற்றுமதியை குறைப்பதற்காகவும் தான் என கூறப்படுகிறது. மேலும் வண்ண தொலைக்காட்சி பெட்டிகளில் இறக்குமதி தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் இன்று ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும் தடை செய்யப்பட்ட இறக்குமதியின் கீழ் ஒரு பொருளை வாங்குவதற்கு அந்த பொருளை இறக்குமதி செய்யக்கூடிய இறக்குமதியாளர் வர்த்தக அமைச்சகத்தின் டிஜிபியிடம் உரிமத்தை பெற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் தொலைக்காட்சி பெட்டிகளை அதிகம் ஏற்றுமதி செய்யக்கூடிய நாடு சீனா, அதனை தொடர்ந்து வியட்நாம், மலேசியா, ஹாங்காங், கொரியா இந்தோனேசியா, தாய்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கும் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு வணிகத்தை ஊக்குவிக்கவே இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…