மோசமான வானிலை – டெல்லியில் 18 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன..!

டெல்லியில் ஏற்கனவே காற்றின் தரக்குறியீடு மிகவும் மோசமான நிலையில் காணப்படும் நிலையில், இதனை தடுக்க டெல்லி அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், வாகனம் ஓட்டுவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில், ஆனந்த் விஹார் 388, அசோக் விஹார் 386, லோதி சாலை 349 மற்றும் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் 366 என காற்றின் தரக்குறியீடு காணபப்டுகிறது.
அமலாக்கத்துறை அதிகாரி கைது.. FIRல் கூறப்பட்டுள்ள பரபரப்பு தகவல்கள்!
இந்த இன்று காலை மோசமான வானிலை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் 18 விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர், லக்னோ, அகமதாபாத் மற்றும் அமிர்தசரஸ் ஆகிய இடங்களுக்கு திருப்பி விடப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று காலை 7:30 மணி முதல் 10: 30 மணி வரை 18 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025