தாய்க்கு கொரோனா தொற்று இல்லாத நிலையில் அவருக்கு பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் தனது பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். கடந்த 24 ஆம் தேதி மருத்துவமனைக்கு சென்ற இவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் இவருக்கு தொற்று இல்லை என்று வந்துள்ளது.
அதன்பிறகு, அடுத்தநாளே இவருக்கு குழந்தையும் பிறந்துள்ளது. பிறந்த குழந்தைக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் யாரும் எதிர்பாரா விதமாக கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
தாய்க்கு கொரோனா இல்லாதபோது குழந்தைக்கு கொரோனா ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை மருத்துவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும், குழந்தைக்கு மறுபடியும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
சென்னை : தவெக மாநாடுக்கு முன்பு விஜய்யை ஆதரித்து வந்த சீமான், மாநாட்டுக்கு பின் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்.…
சென்னை : தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று பனையூரில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில், பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில், தவெக செயற்குழு மற்றும்…
சென்னை : தென் கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
மும்பை : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த மூன்று போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை நியூசிலாந்து…
சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'கங்குவா' படம் சூர்யாவின் 42வது படமாகும். இப்படத்தில் சூர்யாவைத் தவிர,…