மேற்கு வங்கத்தின் அசன்சோல் எம்.பி.யும், மத்திய அமைச்சருமான பாபுல் சுப்ரியோவுக்கு மீண்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா காரணமாக நிலைமை மோசமடைந்து வருகிறது. ஒரு நாளில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், படுக்கைகள் உள்ளிட்ட பற்றாக்குறைகள் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் காரணமாக பொது மக்கள் முதல் முதல்வர், எம்.எல்.ஏமற்றும் அமைச்சர்கள் வரை அனைவரை பாதிக்கபப்ட்டுள்ளனர்.
அதிகரித்து வரும் தொற்றுநோய்களைத் தடுக்க நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு மற்றும் வார இறுதி ஊரடங்குகள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்கத்தின் அசன்சோல் மக்களவைத் தொகுதி எம்.பி.யும், மத்திய அமைச்சருமான பாபுல் சுப்ரியோவுக்கு மீண்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருடன் அவரது மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை பாபுல் சுப்ரியோ தனது ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார். கொரோனா உறுதி செய்யப்பட்டதால் நாளை அசன்சோலில் வாக்களிக்க முடியாது. மேற்கு வங்காளத்தில் நாளை 36 தொகுதிகளில் 7-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…