அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை தொடர்ந்து சம்பத்தப்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தை பிரித்து கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதனை தொடர்ந்து, இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யபட்டது.
இந்த வழக்கு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட இப்ராஹிம் லலிபுல்லா, ஸ்ரீஸ்ரீரவிசங்கர், ஸ்ரீ ராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய சமரச குழு ஒன்றை அமைத்து அந்த குழுவிற்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த சமரச குழு மீது நம்பிக்கை இல்லை அந்த குழு மந்தமாக செயல்படுகிறது என இந்து அமைப்புகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகார் குறித்து உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில்,’ இந்த சமரச குழு ஆகஸ்ட் 15இல் இறுதி அறிக்கை வெளியிட வேண்டும் எனவும், இம்மாதம் 18ஆம் தேதி இடைக்கால அறிக்கை ஒன்றையும் வெளியிட வேண்டும்.’ எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…