அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை காங்கிரஸ் கட்சி தாமதப்படுத்துகின்றது என்று பாஜக தலைவர் அமித்ஷா குற்றம் சாட்டினார் .
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் நடைபெற்ற பாஜக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, “ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக பாஜகவின் நிலைப்பாடு தெளிவாக இருக்கின்றது. அயோத்தியில் ராமர் கோயில் விரைவில் கட்டப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு, உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் மூலம் காங்கிரஸ் கட்சி முட்டுக்கட்டை போட்டு ராமர் கோவில் கட்ட தாமதப்படுத்துகின்றது என குற்றம் சாட்டிய அமித்ஷா ராமர் கோயில் விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சி தங்களின் நிலைபாட்டை அறிவிக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…