நாடே பரபரப்பாக காத்துகொண்டு இருந்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கபட உள்ளது. இந்த தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு வாசித்து வருகின்றனர்.
அதில் சர்ச்சைக்குரிய இடத்தில் கட்டப்பட்ட பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை. எனவும், மேலும், அங்கு அந்த இடத்தில ஒரு கட்டிடம் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக தொல்லியல் துறை தரவுகள் தெரிவிப்பதாவும் தீர்ப்பில் வாசிக்கப்பட்டு வருகின்றனர்.
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…