அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உத்தரபிரதேசத்தில் இன்று முதல் திங்கள் வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதை தொடர்ந்து கர்நாடகா, ஜம்மு மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளன. மேலும் டெல்லியில் கூட அனைத்து அரசுப் பள்ளிகளும் , பல தனியார் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. ஏனெனில் இது இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அனைத்து தனியார் பள்ளிகளும் இன்று மூடப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…