அறிவிப்பு வெளியானது… தேசிய வீரதீர விருது… சிறுவர்கள்,சிறுமியர்கள் தேர்வு..

Published by
Kaliraj
  • இந்தியாவில்  குழந்தைகள் நல அமைப்பு  ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் தேசிய வீரதீர விருதுக்கான சிறுவர், சிறுமிகளை தேர்வு செய்து வருகிறது.
  • இந்த முறை விருது பெறும் வீர தீரர் உங்களுக்காக.

இந்நிலையில்,  கடந்த 2019 ம் ஆண்டிற்கான இவ்விருது 10 சிறுமிகள் மற்றும்  12 சிறுவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள், இக்கட்டான சூழலில் பல்வேறு உயிர்களை காப்பாற்றியவதற்க்காக  இவ்விருது பெறுகின்றனர். இதன் மூலம் சிறுவர்களிடையே வீரதீர செயல், மற்றவர்களுக்கு உதவும் பண்பும் மணப்பாண்மையும்  வளர்கிறது.கேரளாவை சேர்ந்த இவ்விருது பெற்ற ஆதித்யா என்பவர் கூறுகையில், ‛2019 மே மாதம் நேபாளத்தில் மலைப்பகுதியில் இருந்து இந்தியாவிற்கு பேருந்தில் வந்துகொண்டு இருந்தபோது, டீசல் கசிவு ஏற்பட்டதை உணர்ந்து கூறினேன். பஸ் திடீரென தீ பிடித்தது. இந்திய எல்லையில் இருந்து 50 கி.மீ தூரத்தில் இந்த சம்பவம் நடந்தது. சுத்தியலின் உதவியால் கண்ணாடி உடைக்கப்பட்டு 40 பயணிகள் வெளியே தப்பினர். சிறிது நேரத்தில் பேருந்தின்  டீசல் டேங்க் வெடித்து சிதறியது. 40 மாணவர்களை காப்பாற்றியதற்காக எனக்கு விருது கிடைத்தது’ என்றார். இதுபோன்ற சம்பவங்களில் சிறப்பாக செயல்படும் சிறுவர்ளின் செயலை அனைவரும் அறயும் வண்ணம் இதுபோன்ற விருது வழங்கப்படுகிறது.

Published by
Kaliraj

Recent Posts

“கை இருக்கும், கால் இருக்கும்., ஆனால்.?” ஆளுநரை அஜித் பட டயலாக் பேசி விமர்சித்த அன்பில் மகேஷ்!“கை இருக்கும், கால் இருக்கும்., ஆனால்.?” ஆளுநரை அஜித் பட டயலாக் பேசி விமர்சித்த அன்பில் மகேஷ்!

“கை இருக்கும், கால் இருக்கும்., ஆனால்.?” ஆளுநரை அஜித் பட டயலாக் பேசி விமர்சித்த அன்பில் மகேஷ்!

சென்னை : நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை…

23 minutes ago
மக்களே கவனம்., படிப்படியாக உயரும் வெப்பநிலை! வானிலை மையம் எச்சரிக்கை!மக்களே கவனம்., படிப்படியாக உயரும் வெப்பநிலை! வானிலை மையம் எச்சரிக்கை!

மக்களே கவனம்., படிப்படியாக உயரும் வெப்பநிலை! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை…

1 hour ago
சின்ன சின்ன டார்கெட்.! CSK சாதனையை தட்டி தூக்கிய பஞ்சாப் கிங்ஸ்! சின்ன சின்ன டார்கெட்.! CSK சாதனையை தட்டி தூக்கிய பஞ்சாப் கிங்ஸ்! 

சின்ன சின்ன டார்கெட்.! CSK சாதனையை தட்டி தூக்கிய பஞ்சாப் கிங்ஸ்!

சண்டிகர் : நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற ஐபிஎல் 2025-இன் 31-வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்…

2 hours ago
இன்னும் 15 நாள் தான்., சேட்டிலைட் வழியாக சுங்கக்கட்டணம் வசூல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு!இன்னும் 15 நாள் தான்., சேட்டிலைட் வழியாக சுங்கக்கட்டணம் வசூல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு!

இன்னும் 15 நாள் தான்., சேட்டிலைட் வழியாக சுங்கக்கட்டணம் வசூல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு!

டெல்லி : தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் Fastag முறைப்படி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. Fastag கணக்கில்…

3 hours ago
இறுதி வரை திக் திக் ஆட்டம்… பஞ்சாப் த்ரில் வெற்றி.., கொல்கத்தாவை மிரள வைத்த சாஹல் – மார்கோ.!இறுதி வரை திக் திக் ஆட்டம்… பஞ்சாப் த்ரில் வெற்றி.., கொல்கத்தாவை மிரள வைத்த சாஹல் – மார்கோ.!

இறுதி வரை திக் திக் ஆட்டம்… பஞ்சாப் த்ரில் வெற்றி.., கொல்கத்தாவை மிரள வைத்த சாஹல் – மார்கோ.!

சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின்…

11 hours ago
பவுலிங்கில் மிரட்டிய கொல்கத்தா.., மளமளவென சரிந்த பஞ்சாப்.., 15 ஓவரில் ஆல் – அவுட்..!பவுலிங்கில் மிரட்டிய கொல்கத்தா.., மளமளவென சரிந்த பஞ்சாப்.., 15 ஓவரில் ஆல் – அவுட்..!

பவுலிங்கில் மிரட்டிய கொல்கத்தா.., மளமளவென சரிந்த பஞ்சாப்.., 15 ஓவரில் ஆல் – அவுட்..!

சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…

13 hours ago