டெல்லி விமானத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இருவரை விமானத்துறை போலீசார் கைது செய்தனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு டெல்லியில் இருந்து பாட்னாவுக்கு சென்ற இண்டிகோ விமானத்தில் பீகாரைச் சேர்ந்த இரண்டு பயணிகள் குடிபோதையில் பயனித்துள்ளனர்.
அவர்கள் விமானத்தில் பயணத்தின் போது விமான பணிப்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
இதனை அடுத்து, பயணிகளை சமாதானப்படுத்த முயன்ற விமான கேப்டனையும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. விமானத்தின் கேப்டன் கொடுத்த புகாரின் பெயரில், விமானத்தில் இருந்து இறங்கி வெளியேற முற்பட்டவர்களை விமான நிலைய காவல் அதிகாரிகள் இடை மறித்து அவர்களை கைது செய்துள்ளனர்.
மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இருவரரும் பீகார் பிரதான அரசியல் கட்சியினர் தொடர்பில் இருப்பவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…