இந்திய- சீன எல்லைக்கு அருகே உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் பனிப்பாறை வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் நிட்டி பள்ளத்தாக்கு அருகே நேற்று மாலை 4 மணி அளவில் பனிப்பாறை வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 4-5 இடங்களில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில், இந்த பனிப்பாறை சரிவு பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்க பிஆர்டிஎஃப் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தது.
பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்ற நிலையில், இந்த பனிச்சரிவில் சிக்கிய 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 384 பேர் மீட்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தின் சம்னா-ரிம்கிம் சாலையில் அமைந்துள்ள சம்னா கிராமத்திலிருந்து நான்கு கி.மீ தூரத்தில் பனிப்பாறை வெடிப்பு ஏற்பட்டவுடன் உடனடியாக மீட்புப் பணிகள் இந்திய ராணுவத்தால் தொடங்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…