மாணவர்கள் கவனத்திற்கு..! தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்ட சிபிஎஸ்இ..!
10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்தேர்வு ஏப்ரல் 26-ஆம் தேதி தொடங்குகிறது என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிப்பில், 12-ஆம் வகுப்புக்கான இரண்டாம் பருவத்தேர்வு ஏப்-26 ஆம் தேதி தொடங்கி, ஜூன் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மேலும் 10-ஆம் வகுப்பிற்கான இரண்டாம் பருவத்தேர்வு, ஏப்-26 ஆம் தேதி தொடங்கி, மே-24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
(1/2) #CBSE #CBSEexams #CBSEexamSchedule #Students
Schedule for Term II exams Class XII 2022
Details available at https://t.co/xA4WhyG5VW pic.twitter.com/qssjJBqPZE— CBSE HQ (@cbseindia29) March 11, 2022