9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு..! இஸ்ரோவின் முக்கிய அறிவிப்பு..!
பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக ‘யுவிகா’ என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை கடந்த ஆண்டு இஸ்ரோ அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் மற்றும் செய்முறை விளக்கப் பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான “இளம் விஞ்ஞானி” திட்டத்திற்கு ஏப்ரல் 10-ஆம் தேதி மாலை 4 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
Attention: Students of Class IX (as on March 01, 2022) in a school located within the territory of India. YUva VIgyani KAryakram -2022 is announced. Can registrar till 4 pm on April 10, 2022. Visithttps://t.co/KsDlbsn1ri pic.twitter.com/2y0OJizfov
— ISRO (@isro) March 10, 2022