அர்னாப் கோஸ்வாமி, மற்றும் அவரின் மனைவி மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் என்னுமிடத்தில் இரண்டு சாமியார்கள் உட்பட 3 பேர் மீது திருடர்கள் என்று நினைத்து ஊர் மக்கள் நடத்திய தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 3 பேரும் உயிரிழந்து விட்டனர்.இதன் பின்னர் தான் ரிபப்ளிக் சேனலில் இது தொடர்பான விவாதம் ஓன்று நடைபெற்றது.இந்த விவாதம் அர்னாப் கோஸ்வாமி தலைமையில் நடைபெற்றது.இதில் சோனியா காந்தி இந்துக்களுக்கு என்பதால் அமைதியாக இருப்பதாகவும்,கிறிஸ்தவர்களுக்கு என்றால் அமைதியாக இருப்பாரா என்று கூறினார்.மேலும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், இவர் மீது இந்தியாவில் பல இடங்களில் புகார்கள் அளிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அர்னாப் கோஸ்வாமி, மற்றும் அவரின் மனைவி மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் இது குறித்து அர்னாப் வெளியிட்டுள்ள வீடியோவில்,
சோனியா காந்தி நாட்டின் மிகப்பெரிய கோழை. என்னை எதிர்கொள்ள உங்களுக்கு தைரியம் இல்லை .எனக்கு ஏதாவது நடந்தால், சோனியா காந்தி பொறுப்பாவார் என்று தெரிவித்தார்.மேலும் அர்னாப் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…