மியான்மர் எல்லைக்கு அருகிலுள்ள மணிப்பூரின் சாண்டல் மாவட்டத்தில் உள்ளூர் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 அசாம் ரைபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர், மேலும் 4 பேர் காயமடைந்தனர் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தாக்குதல் உள்ளூர் பயங்கரவாத அமைப்பால் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது. பயங்கரவாதிகள் முதலில் கண்ணிவெடி வைத்து தாக்கல் நடத்தியுள்ளனர். பின்னர் வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் என கூறப்படுகிறது.
மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள பகுதிக்கு கூடுதல் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…