திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் அனைத்தும் திருப்பதி கோவிலில் உள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டு பாதுகாத்து வருகின்றனர்.
கோவிலில் உள்ள கருவூலத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.19.16 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் காணாமல் போனதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து மாநில ஆந்திர மாநில பாஜக பொதுச்செயலர் பானு பிரகாஷ் கூறுகையில், வெள்ளி , தங்கம் நெக்லஸ் போன்றவை காணவில்லை என கூறியுள்ளார். இதற்கு திருப்பதி தேவஸ்தானம் பதில் அளிக்க வேண்டும் என்றும் காவல் துறையில் புகார் கொடுக்காமல் ஒரு நபர் மீது பழி சுமத்தி தப்பிப்பது நியாயமில்லை என கூறினார். அந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் தண்டிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…
சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…