தானே ரயில் நிலையத்தில் வந்தே பரத் ரயிலின் தானியங்கி கதவு திறக்கப்படாததால் மக்கள் அச்சமடைந்தனர். பின்னர் கார்டு கேபின் கதவு வழியாக வெளியேறினர்.
இந்தியவில் பல்வேறு மாநிலங்களில் அறிமுக்கட்படுத்தப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில் சேவையானது அவ்வப்போது பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. அதிவேக ரயில் முன் பாய்ந்து பல சமயம் கால்நடைகள் உயிரிழந்துள்ளன அல்லது காயமடைந்துள்ளன . அல்லது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பழுதாகி நின்றுவிடுகிறது.
வந்தே பரத் ரயில் : அப்படி தான், அண்மையில், பிப்ரவரி 12ஆம் தேதியன்று, ஷீரடியில் இருந்து மும்பை நோக்கி செல்லும் வந்தே பாரத் ரயிலானது புது சிக்கலை எதிர்கொண்டுள்ளது . ஆதாவது, ரயில் நிலையம் வந்தவுடன் தொழில்நுட்ப உதவியுடன் கதவுகள் தானாக திறக்கும்.
தொழில்நுட்ப கோளாறு : ஆனால், தானே ரயில் நிலையம் வந்ததும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் கதவுகள் திறக்கப்படாமல் இருந்தன. இதனால் பயணிகள் பதறிவிட்டனர். உடனே ரயிலில் இருக்கும் கார்டு கேபின் வழியாக பயணிகள் பத்திரமாக கிழே இறங்கினர். தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு சி.எஸ்.எம்.டி நிலையத்தை ரயில் சென்றடைந்தது.
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…