தற்போது பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகளால் தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் தற்போது 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் முழுவதும் மழை பாதிப்புகளால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் ஆந்திராவிலும் 10 பேர் உயிரிழந்தனர்.தெலங்கானா, ஆந்திரா வெள்ள பாதிப்புகள் குறித்து அம்மாநில ஆளுநர்கள் மற்றும் முதல்வர்களுடன், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தொலைபேசியில் பேசினர். மகாராஷ்டிராவில் மழை, வெள்ள பாதிப்புகளில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மீட்பு பணிகளுக்க் இராணுவம் விரைந்துள்ளது.
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…