டெல்லியில் 88 சதவீதம் பேருக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அஸ்ஸோசாம் சுகாதாரக் குழு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், வைட்டமின் டி குறைபாட்டால் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு எலும்பு மெலிவு மற்றும் எலும்புப் புரை நோய் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் 88 சதவீதம் பேருக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பதற்கு காரணம் அவர்கள் சூரிய ஒளி படாமல், ஏ.சி.யிலேயே வாழ்வதால் தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் இரு முறை சுமார் 30 நிமிடம் சூரிய ஒளி உடலில் படும் படி இருந்தால் வைட்டமின் டி குறைபாட்டை போக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…