மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஓய்வு பெற்ற சுகாதாரத் துறை ஊழியர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.10 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அஷ்பக் அலி ஸ்டோர் கீப்பர் என்பவர் சுகாதாரத் துறை பதவியில் இருந்து ஓய்வு பெற்று மாதம் ரூ.45,000 சம்பளம் பெற்று வருகிறார்.
இந்நிலையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அஷ்பக் அலி மீது புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அவரது லோக் ஆயுக்தா அமைப்பு சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது, வீட்டில் இருந்து ரூ.46 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி, ரூ.20 லட்சம் ரொக்கம் ஆகியவை சிக்கியது.
மேலும், அவரது மனைவி, மகன் மற்றும் மகள் பெயரில் உள்ள சுமார் 1.25 கோடி ரூபாய் மதிப்புள்ள 16 அசையா சொத்துகள் தொடர்பான ஆவணங்களும் அவரது வீடுகளில் சோதனையில் சிக்கியுள்ளன. இது போக, அவரது வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…