காலை 9 மணி நிலவரப்படி, அசாமில் 8.84%, மேற்கு வங்கத்தில் 7.72% வாக்குகள் பதிவாகியுள்ளது.
மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும், அசாமில் 47 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும் மொத்தமாக 191 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அசாமில் 47 தொகுதிகளில் 264 வேட்பாளர்கள் போட்டியிடுகினறனர். திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட்-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
இரு மாநிலங்களிலும், காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவானது, மாலை 6 மணிக்கு நிறைவடையும். இந்நிலையில், காலை 9 மணி நிலவரப்படி, அசாமில் 8.84%, மேற்கு வங்கத்தில் 7.72% வாக்குகள் பதிவாகியுள்ளது.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…