அசாமின் துப்ரி மாவட்டத்தில் கொரோனா எண்ணிக்கை நேற்று 1000-ஐ தாண்டியது.
மாவட்டத்தில் இதுவரை 665 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 65 புதிய கொரோனா தொற்று கண்டறியபட்டதால் பாதிப்பு எண்ணிக்கை நேற்று 1000- ஐ தாண்டியது.
கொரோனா சோதனைகளுக்காக மாவட்ட சுகாதார சேவைகளும் மாவட்ட நிர்வாகமும் துப்ரி மாவட்டத்தில் மொத்தம் 48,578 மாதிரிகளை சோதனை செய்துள்ளது. அதில் 46,694 மாதிரிகள் நெகடிவ் என கண்டறியப்பட்டுள்ளன, மீதமுள்ள 730 நபர்களின் சோதனை அறிக்கைகளுக்காக காத்திருக்கின்றன.
கொரோனா கண்டறியப்பட்ட அனைத்து நோயாளிகளும் மாநிலம் முழுவதும் மேலதிக சிகிச்சைக்காக வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை…
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…
லாகூர் : 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட்…
வாஷிங்டன்: அமெரிக்கா ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு டொனால்ட் டிரம்ப் செய்யும் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் உலக அரசியலையே திரும்பி பார்க்க…
சென்னை : காங்கிரஸ் கட்சி என்றாலே அதில் உட்கட்சி பிரச்சனை அதிகம் இருக்கும் என்பது தொடர்கதையாகி வருகிறது. அதனை வெளிக்காட்டும்…