#BREAKING: அசாமில் 10 க்கும் மேற்பட்ட வீடுகளில் தீ விபத்து.!
அசாமின் ஜோர்ஹாட்டில் உள்ள ராஜா மைதம் சாலையில் 10 க்கும் மேற்பட்ட வீடுகள் தீப்பிடித்ததாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அசாம் மாநிலத்தின் ஜோர்ஹாட்டில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்தன. தீயணைப்பு வீரர்கள் இன்னும் தீயணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஜோர்ஹாட்டில் உள்ள ராஜா மைதம் சாலையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாகவும், படிப்படியாக நகரத்தில் ஒரு பெரிய குடியிருப்பு வளாகத்தில் தீ பிடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில், சில வீடுகள் சேதமடைந்துள்ளது.
ஆனால், தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியவில்லை. மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியவில்லை. அந்த வகையில், இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி ANI….
Assam: More than 10 houses gutted in fire at Raja Maidam Road, in Jorhat
No injuries reported so far; fire fighting operation underway pic.twitter.com/eSkSJWr89O
— ANI (@ANI) November 21, 2020